-
- Forum
- Topics
- Posts
- Last post
-
-
இத படிங்க முதல்ல..
Since we have designed our own Books integration.We request you to REGISTER again and keep yourself fresh. - 1 Topics
- 1 Posts
-
Last post by mamreoaks
Thu Feb 11, 2010 12:50 pm
-
இத படிங்க முதல்ல..
-
-
தேசம் காத்த வீர மங்கை - யூதித்தின் சரித்திரம்-வின்சென்ட் செல்வகுமார்
யூதித்தாள் என்பவள் எப்படி தனியொரு ஆளாக அந்நியர் களின் பாளையத்திற்குள் கடந்து போய் தந்திரமாய் நேபுகாத்நேச்சாரின் தளபதியான ஓலோபெர்னாசை ஜெயித்தாள் என்பதை விளக்கும் புத்தகம் தான் யூதித்தின் சரித்திரம். - 3 Topics
- 3 Posts
-
Last post by mamreoaks
Tue Feb 23, 2010 6:22 pm
-
தேசம் காத்த வீர மங்கை - யூதித்தின் சரித்திரம்-வின்சென்ட் செல்வகுமார்
-
-
நீங்கள் பதிவிறக்கம் செய்ய: சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்களின் செய்திகள்
- 7 Topics
- 7 Posts
-
Last post by cambridge
Sun Mar 07, 2010 6:09 am
-
நீங்கள் பதிவிறக்கம் செய்ய: சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்களின் செய்திகள்
-
-
இயேசுவின் தொனி 2009 பத்திரிக்கை தொகுப்பு
நீங்கள் இப்போதுதான் இயேசுவின் தொனி புத்தகம் படிக்க துவங்கி இருக்கலாம்.இந்த புத்தகம் மாதந்தோறும் வெளிவருகின்றது.போன வருடம் படிக்க தவறியிருந்தால் இந்த தொகுப்பில் அவைகளை படிக்கலாம். - 0 Topics
- 0 Posts
- No posts
-
இயேசுவின் தொனி 2009 பத்திரிக்கை தொகுப்பு
-
-
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்...வின்சென்ட் செல்வகுமார்
நீங்கள் படித்து பயன் பெற அருமையான கட்டுரைகள்... - 2 Topics
- 2 Posts
-
Last post by mamreoaks
Sat Mar 06, 2010 6:25 pm
-
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்...வின்சென்ட் செல்வகுமார்
-
-
மீறும் பாவங்களும் மேற்கொள்ளும் வழிகளும்.. - வின்சென்ட் செல்வகுமார்
ஜெயமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்கு - 0 Topics
- 0 Posts
- No posts
-
மீறும் பாவங்களும் மேற்கொள்ளும் வழிகளும்.. - வின்சென்ட் செல்வகுமார்
-
-
கேள்வி பதில் பகுதி - வின்சென்ட் செல்வகுமார்
இங்கு இயேசுவின் தொனி பத்திரிகையில் வெளிவந்த வாசகர்கள் கேள்விகளும் சகோதரர் வின்சென்ட் செல்வகுமார் அவர்களின் பதில்களும். - 0 Topics
- 0 Posts
- No posts
-
கேள்வி பதில் பகுதி - வின்சென்ட் செல்வகுமார்
-
-
When Going gets Tough….
Life is not Fair! One my friend used to say these words all the time.. Some times we get in to problems and painful situations that almost tries to undo us.
I have received a letter from a believer from Germany.When I read his letter, I was broken inside.It was too painful to read,Think! how much it would be for some one who is physically going through it!
This letter had compelled me to write this article.
This was a letter trenched with the a pain of...{clock to read more} - 1 Topics
- 3 Posts
-
Last post by baskaran
Mon May 17, 2010 8:32 am
-
When Going gets Tough….
-
-
ஆழங்கள் சொல்லும் சாட்சிகள் -வின்சென்ட் செல்வகுமார்
வேதாகமம் முற்றிலும் உண்மை என்பதற்கு எதில்தான் ஆதாரம் இல்லை?
வேதாகம நகரங்கள், நிகழ்வுகள், மனிதர்கள், பொருட்கள், என்று அகழ்வாராய்வுகள் மூலம் கிடைத்த ஆதாரங்கள் பற்றி சுவைபட பேசுகிறது இப்புத்தகம்.
ஆதார நூல்களின் பின்னணியில் வேதாகமத்தை படிக்கும் போதுதான் வேதம் கட்டுக்கதை அல்ல:மாறாத உண்மை என்பது தெளிவாகிறது,. - 0 Topics
- 0 Posts
- No posts
-
ஆழங்கள் சொல்லும் சாட்சிகள் -வின்சென்ட் செல்வகுமார்
-
-
எச்சரிக்கை செய்திகள் -வின்சென்ட் செல்வகுமார்
உலகத்தை பலியாக்க தலைக்கு மேல் காத்திருக்கும் ஆபாய மினு மினுப்புகள்.காற்றில் ஒளிந்துவரும் மரணம்..பெருகி வரும் சாத்தானின் செயல்பாடுகள்.. நடமாட துவங்கியிருக்கும் சிலைகள்..ஆக்கிரமித்து வரும் எண்களுக்குள் அடங்கிவரும் உலகம் என நம்மை சுற்றிலும் நடை பெற்று வரும் அபாயமான மாறுதல்களை கொண்டு நம்மை எச்சரிக்கவும், வஞ்சக கண்ணிகளில் சிக்கி கொள்ளாமல் விழிதிருக்க்கவும்,வரப்போகும் தேவனுடைய ராஜ்யத்திற்கு நம்மை ஆயத்தப்பட துரிதபடுத்தவும் செய்கிறது இந்நூல்.. - 0 Topics
- 0 Posts
- No posts
-
எச்சரிக்கை செய்திகள் -வின்சென்ட் செல்வகுமார்